Fact check: ராமர் கோயிலை திறந்து வைத்தது அதானி என்று திருவள்ளூர் எம்பி கூறியதாக வைரலாகும் காணொலி; உண்மை என்ன?
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஜெயக்குமார் ராமர் கோயிலை திறந்து வைத்தது அதானி என்று கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 6 Feb 2024 2:53 PM GMT
Claim Review:The video states that Thiruvallur MP Jeyakumar blathered over the Ram Mandir consecration, saying that Ram Mandir was inaugurated by Adani instead of Modi.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story