மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக முறையே திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவற்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்; இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு சித்தரிக்கப்பட்டதாகும்.