பிரபாகரன் என் நெஞ்சில் படுத்து தூங்குவார் என்று சீமான் கூறினாரா? உண்மை என்ன?
நேர்காணலில் பிரபாகரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு என் நெஞ்சில் படுத்து தூங்குவார் என்று சீமான் பதிலளித்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 15 Feb 2023 9:32 PM IST
Claim Review:A video of Seeman responding to a question about Prabhakaran in an interview saying that Prabhakaran sleeps on his chest went viral.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story