Fact Check:ஒரு ஆண்டிற்கு ரூ 399-ஜியோவின் அன்லிமிடெட் திட்டம்-உண்மை என்ன?
ஜியோ நிறுவனம் ரூ 399-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகளும், தினசரி 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும் என சமூக வலைத்தளங்களில் ஒரு லிங்க் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.By Newsmeter Network Published on 22 July 2024 10:46 AM GMT
Claim Review:ரூ 399 - க்கு ரிசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு இலவச அழைப்புகளும் தினசரி 2GB டேட்டா கிடைக்கும்.
Claimed By:social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:True
Fact:பகிரப்படும் லிங்க் போலியானது. இது நிதி மோசடி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள போலியான லிங்க் ஆகும். ஜியோ நிறுவனம் இது போன்ற ஒரு சலுகையை அறிவிக்கவில்லை
Next Story