Fact Check: இந்தியத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்தாரா ஓமன் இளவரசி? உண்மை என்ன?
ஓமன் நாட்டில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்ற போவதாக அந்நாட்டு இளவரசி அறிவித்தாக ஒரு பொய் தகவல் பரவி வருகிறதுBy Ahamed Ali Published on 16 Dec 2024 5:56 PM GMT
Claim Review:ஓமன் நாட்டில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்ற போவதாக அந்நாட்டு இளவரசி அறிவித்தாக பரவும் பொய் தகவல்
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இந்தியத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நாட்டு இளவரசி அறிவித்ததாக வைரலாகும் தகவல் தவறானது
Next Story