Fact Check: சாத்தானிய வழிபாட்டு சபை தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளதாக பரவும் காணொலியின் உண்மை என்ன?
தமிழ்நாட்டில் சாத்தானிய வழிபாட்டிற்காக சபை ஒன்று துவங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு அதிகம் பரவி வருகிறது.By Ahamed Ali Published on 6 Dec 2024 6:07 PM GMT
Claim Review:சாத்தான் வழிபாட்டிற்காக ஒரு சபை தமிழ் நாட்டில் துவங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Instagram
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் தவறானது. செய்தியில் பரவும் காணொலி கொலம்பியாவில் உள்ள லூசிஃபர் கோயில் எனும் சாத்தான் சபையைச் சேர்ந்தது
Next Story