Fact Check: பொங்கல் பரிசுத் தொகையை தவறாக கணக்கிட்டாரா மு.க. ஸ்டாலின்? வைரலாகும் காணொலியின் உண்மை பின்னணி
ரூபாய் 5000த்திலிருந்து 2500ஐ கழித்தால் 1500 வரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 6 Jan 2025 9:28 PM IST
Claim Review:பொங்கல் பரிசுத் தொகையை தவறாகக் கணக்கிட்ட மு.க. ஸ்டாலின்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இக்காணொலி எடிட் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அவர் சரியாகவே கணக்கிட்டு கூறினார்
Next Story