Fact Check: ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா அண்ணாமலை: உண்மை என்ன?
2024-25 ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 24 July 2024 10:44 AM GMT
Claim Review:அண்ணாமலை ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக விமர்சனம் வைத்ததாக வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்தை தவறாக 2024-25 ஒன்றிய பட்ஜெட்டுடன் தொடர்புபடுத்தி பரப்பி வருகின்றனர்
Next Story