Fact Check: வங்கதேச போராட்டக்காரர்களை விரட்டும் வீர இந்து பெண் என வைரலாகும் காணொலி? உண்மை என்ன?
இந்து பெண் ஒருவர் அரிவாளுடன் வங்கதேச போராட்டக்காரர்களை வீரத்துடன் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 10 Aug 2024 6:20 PM GMT
Claim Review:வங்கதேச இந்து பெண் தைரியத்துடன் போராட்டக்காரர்களை விரட்டுகிறார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இக்காணொலி 2022ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளது
Next Story