Fact Check: முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை அமரன் திரைப்படத்தில் நடித்தனரா; உண்மை என்ன?
அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய், தந்தையாக நடித்தவர்கள் உண்மையான தாய் தந்தையர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 25 Nov 2024 6:47 PM GMT
Claim Review:முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை அமரன் திரைப்படத்தில் நடித்தனர்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Threads
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. திரைப்படத்தில் நடித்த இருவரும் தொழில்முறை நடிகர்கள்
Next Story