மைக் ஆஃபான நிலையில் மேடையில் பேசினாரா பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி?
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தி மேடையில் மைக்கை ஆன் செய்யாமல் பேசியதாக காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.By Ahamed Ali Published on 1 Dec 2022 6:23 PM GMT
Claim Review:Right-wing circulating a video claims that Rahul Gandhi spoke on stage without turning on the microphone during the Bharat Jodo Yatra.
Claimed By:Social media users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story