Fact Check: நடைமேடையில் நின்று கொண்டிருந்தவர் மீது பாய்ந்த மின்சாரம்: ப்ளூடூத் இயர் போன் பயன்படுத்தியதால் தாக்கியதா?
ப்ளூடூத் இயர் போன் பயன்படுத்தியதால் நடைமேடையில் நின்று கொண்டிருந்த நபர் மீது மின்சாரம் பாய்ந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 22 Feb 2024 8:44 AM GMT
Claim Review:A social media post states that a man gets electrocuted while he stands near a high-frequency electric cable at a railway platform, and he gets electrocuted because he used a Bluetooth earphone
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, WhatsApp
Claim Fact Check:False
Next Story