Fact Check: தென்னாப்ரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதா?
தென்னாப்ரிக்காவின் சுத்வாரா என்ற குகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 20 Nov 2024 7:24 PM GMT
Claim Review:தென்னாப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 6000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, Threads
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. தென்னாப்ரிக்காவில் சுத்வாரா என்ற பெயரில் குகையே இல்லை
Next Story