Fact Check: எரிபொருள் இன்றி பல ஆண்டுகளாக எரியும் நெருப்பு: ஜுவாலமுகி கோயிலில் நடப்பது அதிசயமா, அறிவியலா!
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோயிலில் பல ஆண்டுகளாக எரிபொருள் இன்றிஎரியும் நெருப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவல் பரவலாக்கப்படுகிறது.By Ahamed Ali Published on 14 Dec 2024 3:00 AM GMT
Claim Review:இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோயிலில் பல ஆண்டுகளாக எரிபொருள் இன்றிஎரியும் நெருப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவல் பரவலாக்கப்படுகிறது.
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:இயறக்கை எரிவாயு காரணமாகவே ஜுவாலாமுகி கோவிலில் விளக்குகள் எரிவதாக விஞ்ஞாப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Next Story