"சுட்டுத் தள்ளிவிட்டு வந்து கொண்டே இருங்கள்…": வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினாரா அண்ணாமலை?
துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 14 Aug 2023 11:59 PM IST
Claim Review:A video claiming that BJP leader Annamalai promoting gun culture
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story