About: http://data.cimple.eu/claim-review/51d9719530e165b1353a39451060857b46b8cd75ab50e2e6f5f468df     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim தமிழகத்தில் தாக்கப்பட்ட பீகார் தொழிலாளர்கள் – பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் Fact வைரலாகும் புகைப்படங்கள் “BNR News Reporter Honey” என்கிற யூடியூப் சேனல் வெளியிட்ட ஸ்கிரிப்டட் வீடியோவின் காட்சிகள் ஆகும். வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட காட்சிகள் என்பதாக பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் சில புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ”Tejashwi Yadav ji, remove the spectacles and look at this photo, there are wounds on the faces of the laborers and the mobile number of the media who did the recording is also there. Talk once and see who knows you are lying and the laborers are really troubled in Tamil Nadu. At the same time, let’s talk about the caste census, then once ask these people about their caste, you will get some peace of mind. And yes, the beating these people have suffered in Tamil Nadu is true, but only your administration will give information about it. But Bihari laborers go out of Bihar, get beaten up, chased away, you people are guilty for this. Let me say one more thing, Tejashwi Yadav ji, perhaps while speaking lies in the speech, you people must have got used to listening to lies. That’s why you people found Manish Kashyap’s truth to be a lie. I do not spread lies about the laborers and poor of Bihar but show their truth and you people do not want to see that truth.” என்பதாக இந்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி! வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட காட்சிகள் என்று பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் பகிர்ந்த புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் பதிவிற்கு, குறிப்பிட்ட வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றும், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வீடியோ குறித்து ஆராய்ந்தபோது, BNR NEWS Reprter Honey என்னும் இந்த யூடியூப் பக்கம், இதுபோன்ற பல்வேறு Scripted வீடியோக்களை வெளியிட்டு வருகிறது என்பது நமக்குத் தெரிய வந்தது. அவர்களுடைய பதிவிலேயே இவை செய்தி ஊடகங்களின் வைரல் வீடியோக்களைத் தழுவி எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளே தமிழகத்தில் தாக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதாகப் பரவுகிறது. Also Read: சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி! வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட காட்சிகள் என்று பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் பகிர்ந்த புகைப்படங்கள் போலியானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Twitter Post From, Tamil Nadu Police, Dated March 08, 2023 YouTube Video From, BNR News Reporter Honey உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். Vijayalakshmi Balasubramaniyan July 24, 2024 Vijayalakshmi Balasubramaniyan March 3, 2023 Vijayalakshmi Balasubramaniyan February 8, 2022
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software