உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி: ஜாகிர் நாயக் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனரா?
கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜாகிர் நாயக்கின் உரையைக் கேட்ட நான்கு பேர் இஸ்லாத்தை தழுவியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.By Ahamed Ali Published on 25 Nov 2022 12:22 AM IST
Claim Review:A video claims four people accepting Islam after listening to Zakir Naik's speech at the opening ceremony of the FIFA World Cup in Qatar went viral.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story