பிரதமர் மோடியின் தலைக்கு பதிலாக கௌதம் அதானியின் தலை: மார்ஃப் செய்து செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கிற்கு பங்கேற்க பிரதமர் மோடி சென்றதாக, சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டில் கௌதம் அதானின் தலையை மார்ஃபிங் செய்து கிண்டலுக்காக பரப்பி வருகின்றனர்.By Ahamed Ali Published on 28 Sept 2022 11:57 AM IST
Claim Review:Sun news published morphed photo of PM Modi in their news card
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story