பாரதியார் நினைவு நாளில் ஏற்பட்டுள்ள குழப்பம்; உண்மை என்ன?
பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11-ம் தேதியா அல்லது 12-ம் தேதியா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மேலும், அவருடைய இறப்புச் சான்றிதழும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பரவி வருகிறது.By Ahamed Ali Published on 17 Sept 2022 10:28 AM IST
Claim Review:Is the death certificate of Subramania Bharathiyar real?
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Social Media
Claim Fact Check:True
Next Story