Fact Check: ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி அணிந்திருந்த தங்க ஆடை? உண்மை என்ன?
ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சண்ட் தங்க ஆடை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 5 Jun 2024 12:32 AM IST
Claim Review:அம்பானியின் மகன் மற்றும் மருமகள் தங்க ஆடை அணிந்திருப்பதாக வைரலாகும் புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
Next Story