வட மாநிலங்களில் மாட்டு சாணி ஜூஸ் விற்கப்படுவதாக பரவும் காணொலி? உண்மை என்ன?
வட மாநிலங்களில் ரூ. 50க்கு மாட்டு சாணி ஜூஸ் விற்கப்படுவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 25 May 2023 1:13 AM IST
Claim Review:A video claiming that cow dung juice is being sold in North India
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story