Fact check: சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம், உபி கடைசி இடம்: வைரல் செய்தியின் உண்மை பின்னணி!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம், தமிழ்நாடு இரண்டாம் இடம், உபி கடைசி இடம் என்றும் தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 8 Feb 2024 4:08 PM IST
Claim Review:Theekkathir news card states that Kerala tops the health index tanked by Niti Aayog, and Uttar Pradesh lasts in the ranking.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story