சென்னை மக்கள் மகிழ்ச்சி என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?
ஊடகவியலாளர் செந்தில் வேல் ஊட்டி போன்று ஜில்லென மாறிய சென்னை, மக்கள் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 8 Dec 2023 4:07 PM IST
Claim Review:A photo claims that journalist Senthil Vel posted a comment regarding the Chennai flood
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story