கணவன் இறந்த உடன் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும் என்றாரா நாராயணன் திருப்பதி? உண்மை என்ன?
பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி உடன்கட்டை ஏறுதலை ஆதரித்து பேசியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 7 Jan 2023 8:19 PM IST
Claim Review:Thanthi TV news card claims that BJP State Vice President Narayanan Tirupati spoke in support of sati.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story