இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்றாரா இமாலயா நிறுவனத்தின் உரிமையாளர்?
இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று இமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் கூறியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 25 Sept 2023 1:00 PM IST
Claim Review:A video claiming that Himalaya drug company owner told not to buy products manufactured by Hindus
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story