Fact Check: ஒரே பெண்ணை தந்தையும் மகனும் திருமணம் செய்து கொண்டதாக பரவும் செய்தி உண்மையா?
தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 26 Nov 2024 6:44 AM GMT
Claim Review:ஒரு பெண்ணை தந்தையும் மகனும் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பரவும் காணொலி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது .அக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது
Next Story