About: http://data.cimple.eu/claim-review/0075f1814c23e02428637fd6038358b817c7c025c87c99f65b524999     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனரா நளினி - முருகன் தம்பதியர்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் தம்பதியர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது By Ahamed Ali Published on 20 Feb 2025 12:18 AM ISTClaim Review:தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட நளினி - முருகன் Claimed By:Social Media Users Claim Reviewed By:NewsMeter Claim Source:Facebook, X Claim Fact Check:Misleading Fact:இத்தகவல் தவறானது. நளினி - முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நளினி கைது செய்யப்படும் போதே இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அவர்களது மகளின் பெயர் ஹரித்ரா Next Story
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software