Fact Check: இந்தியும், தமிழும் எங்களுடைய உயிர் என்று கூறிய திமுக வேட்பாளர்? உண்மை என்ன
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் இந்தியும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 2 Feb 2025 12:11 AM IST
Claim Review:இந்தியும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று கூறிய திமுக தேர்தல் வேட்பாளர்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. அவர் அவ்வாறு கூறிவிட்டு பிறகு தன் தவறை திருத்தி மீண்டும் சரியாக கூறியுள்ளார்
Next Story