| schema:text
| - Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim
கும்பமேளாவில் மற்ற மாநில சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டதாக பரவும் படங்கள்
Also Read: கும்பமேளாவில் ரகசியமாக இரவில் நீராடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?
Fact
பிரக்யாராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் மற்ற மாநில சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டதாக பரப்பப்படும் படங்களில் ABP ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் இப்படங்கள் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டு ABP நியூஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 17, 2025 அன்று இப்படங்கள் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?
Result: Altered Photo
Sources
Report by ABP News, Dated January 17, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Authors

|