About: http://data.cimple.eu/claim-review/11839dea2370e1a017fac75bb079f1eb8288299a3cae398abc9adf14     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check குஜராத்தில் இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியுடன் இழுத்துச் சென்ற நபர் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ”குஜராத் பிஜேபி சங்கீ 16 வயசு பெண்ணை கத்தியுடன்” என்கிற பதிவுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்! குஜராத்தில் இளம்பெண்ணை ரோட்டில் கத்தியுடன் இழுத்துச் சென்ற நபர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். குறிப்பிட்ட வீடியோவை கீ-ஃப்ரேம்களாகப் பிரித்து அதுகுறித்த செய்தியை தேடினோம். அப்போது, சட்டீஸ்கர் மாநிலத்தில் 47 வயதான ஓம்கார் திவாரி என்கிற மனோஜ் திருமணத்திற்கு மறுத்த தன்னிடம் வேலை செய்த 16 வயதான மைனர் இளம்பெண்ணை நடுச்சாலையில் கத்தியால் தாக்கியபடி இழுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, சட்டீஸ்கர் மாநில காவல்துறையினர் ஓம்கார் திவாரியை கைது செய்துள்ளனர்.ராய்ப்பூர் காவல்துறையினர் இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், அவரால் காயமடைந்த அந்த இளம்பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ANI News தெரிவித்துள்ளது. Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா? குஜராத்தில் இளம்பெண்ணை ரோட்டில் கத்தியுடன் இழுத்துச் சென்ற நபர் என்று பரவும் வீடியோ உண்மையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Twitter Post From, ANI News, Dated February 19, 2023 News Report From, ANI News, Dated February 19, 2023 Twitter Post From, Raipur Police, Dated February 19, 2023 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். Vijayalakshmi Balasubramaniyan February 5, 2025 Ramkumar Kaliamurthy January 3, 2025 Ramkumar Kaliamurthy December 28, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software