About: http://data.cimple.eu/claim-review/27c35ef9cbb25ef43af5bb29f7d915c7502c9104759a0d66c265d228     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக பரவும் தவறான தகவல்! ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. ஜப்பானின் கியாட்டோ நகரில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகின்றது. இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: நடிகை அனுஷ்காவிற்கு சிரிப்பு வியாதி என்று பரவும் தவறான தகவல்! Factcheck / Verification ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலானது ஜனவரி 26, 2023 அன்று மெக்சிகன் இணைய ஊடகமான netnoticias-யில் வெளியிட்டிருந்த செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது. அச்செய்தியில் நூற்றுக்கணக்கான பறவைகள் மெக்ஸிகோவிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது இச்செய்தியில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தையும், வைரலாகும் வீடியோவின் கீ பிரேம்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு நிகழ்வும் ஒன்றுதான் என்பது உறுதியானது. தொடர்ந்து தேடியதில் “Massive flock of birds gather on single street” என்று தலைப்பிட்டு MSN இணையப் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட வாகனம் ஒன்றின் நம்பர் பிளேட்டில் “குவானஜுவாட்டோ (Guanajuato)” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. குவானஜுவாட்டோ மெக்ஸிகோவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் மெக்ஸிகோவில்தான் நடந்தது, ஜப்பானில் அல்ல என்பது உறுதியானது. Also Read: கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர் பெயர் பிரபாகரன் என்று பரவும் தவறான தகவல்! சம்பவத்தின் முழுப்பின்னணி என்ன? Conclusion ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது) Result: False Sources Net Noticias report, dated January 26, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Komal Singh October 4, 2024 Ramkumar Kaliamurthy August 2, 2024 Ramkumar Kaliamurthy June 30, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software