Fact Check: பெரியார் மையம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டு இருக்கும் கட்டிடத்தின் புகைப்படம்? உண்மை அறிக
ஹிந்தி மொழியில் பெரியார் மையம் என்று எழுதப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கட்டிடம் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 25 Feb 2025 7:59 PM ISTClaim Review:ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள பெரியார் மையம் என்ற கட்டிடம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இக்கட்டிடம் டெல்லியில் உள்ளதால் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
Next Story