About: http://data.cimple.eu/claim-review/48acc52ed89822511da7ce3d01f0ef9b210c00aea1a23a2da20ed766     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim இளைஞர் ஒருவர் சென்னையின் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்தார். Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா? Fact இளைஞர் ஒருவர் சென்னை சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்தததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகரில் சாலையில் ஓடிய மழை நீரில் இளைஞர் ஒருவர் ஸ்கேடிங் செய்ததாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்திருந்ததை காண முடிந்தது. ஊடகங்களில் வந்த வீடியோவில் இருந்த இளைஞரும் தற்போது வைரலாகும் வீடியோவில் காணப்படும் இளைஞரும் வெவ்வேறானவர்கள். ஆனால் இவ்விருவரும் ஸ்கேடிங் செய்யும் இடம் ஒரே இடம் என அவ்விரு வீடியோக்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் உறுதி செய்ய முடிந்தது. இதனையடுத்து தேடுகையில் தற்போது வைரலாகும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதல்ல, புனேயில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்து தமிழ்நாடு தகவல் சரிப்பார்ப்பகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது. Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா? கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இளைஞர் ஒருவர் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்ததாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது. Also Read: சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாகப் பரவும் பெங்களூரு வீடியோ! Result: False Sources Report from TV1 India.com, Dated June 08, 2024 X Post from Tamilnadu Fact Check, Dated December 01, 2024 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software