Fact Check: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரதமர் மோடியிடம் கைகுலுக்காமல் சென்றாரா? உண்மை என்ன
செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரதமர் மோடியிடம் கைகுலுக்காமல் சென்றதாக வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 12 Feb 2025 5:35 PM ISTClaim Review:இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கைகுலுக்காமல் சென்ற பிரான்ஸ் அதிபர்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. இருவரும் மாராட்டு அரங்கத்திற்கு வருவதற்கு முன்பே கைகுலுக்கி, கட்டி தழுவி கொண்டனர்
Next Story