Fact Check: மோடியை புகழ்ந்த இந்தியப் பத்திரிக்கையாளர்: கேலியாக சிரித்த அமெரிக்கப் பத்திரிகையாளர், உண்மை என்ன?
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோடியை பாராட்டி பேசிய இந்திய பத்திரிகையாளரை நோக்கி ஏளனமாக சிரித்த அமெரிக்க பத்திரிகையாளர் என பரவும் காணொலி
By Ahamed Ali Published on 17 Feb 2025 2:07 PM ISTClaim Review:பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோடியை பாராட்டி பேசிய இந்திய பத்திரிகையாளரை நோக்கி ஏளனமாக சிரித்த அமெரிக்க பத்திரிகையாளர் என பரவும் காணொலி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறானது. 2020 ம் ஆண்டு கொரோனா காலத்தில் அதிபர் ட்ரம்ப் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நடைபெற்ற சம்பவம்
Next Story