About: http://data.cimple.eu/claim-review/5e6ab4f0fe7284f164667710744dfcd7e7d71aebd7b3c441f6318dcb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. Also Read: ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் வதந்தி! ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி இத்தகவலை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே இருக்கும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்தி அவர்களின் உருவத்திற்கு பதிலாக மற்றவர்களின் உருவங்களை பொறிக்க ஆலோசித்து வருவதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆனால் இதுபோன்ற எந்த ஒரு முடிவையும் ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் PIB-யும் (Press Information Bureau) இதை உறுதி செய்து, அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமான PIB Factcheck-ல் டிவீட் செய்துள்ளது. Also Read: 50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்! இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும். இது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். Sources RBI Press Release Dated on June 06, 2022 Tweet from PIB Factchecheck, Tweeted on June 06, 2022 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy April 5, 2022 Ramkumar Kaliamurthy March 25, 2022 Ramkumar Kaliamurthy January 10, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software