நிலவின் மேற்பரப்பைப் போல் உள்ள சாலைகள்; தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் நிலவின் மேற்பரப்பை போல் இருப்பதாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 1 Sept 2023 12:49 PM IST
Claim Review:A video of a man walking in a spacesuit and claiming that the roads in Tamilnadu are like the lunar surface.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story