Fact Check: இஸ்லாமிய பெண்ணை வலதுசாரியினர் தாக்கியதாக வைரலாகும் காணொலியின் உண்மை என்ன?
வலதுசாரியினர் இஸ்லாமிய பெண்ணை தாக்குவதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 8 Feb 2025 7:51 PM ISTClaim Review:வலது சரியினர் இஸ்லாமிய பெண்ணை தாக்கும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. மொபைல் போன் திருடிய டிக் டாக் பிரபலத்தை பொதுமக்கள் தாக்கும் இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது
Next Story