துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பத் தெரியாமல் முழித்ததாரா அண்ணாமலை?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பத் தெரியாமல் முழித்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 7 March 2023 6:21 PM IST
Claim Review:A video claiming that BJP state president Annamalai mishandled a gun without knowing how to load it went viral
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story