About: http://data.cimple.eu/claim-review/7d14ac7bb227f998d6a44da207fbbe5b49f741d512d1e05a1b59291e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing. நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்தில் தூக்கி வீசியதாக வீடியோத்தகவல் ஒன்று வைரலாகிறது. இதனைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரன்பீர் கபூருக்கு எதிராக பலரும் இச்செயலை வசைபாடி வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா? Fact check / Verification நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். குறிப்பிட்ட வீடியோ குறித்து கீ-வேர்ட் சர்ச் செய்தபோது சமூக வலைத்தளங்களில் OPPO India என்னும் செல்போன் நிறுவனம் வெளியிட்டிருந்த இந்த வீடியோவின் முழுப்பதிவு நமக்குக் கிடைத்தது. ”Just in case you’ve missed it, #RanbirKapoor hands a fan an upgrade of a lifetime with the new #OPPOReno8T. The new OPPO RENO 8T strikes the perfect balance between immersive visuals & a relaxed grip for an all-round premium experience. Releasing Feb 3rd. #AStepAbove” என்று தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் குறிப்பிட்ட நபரின் பழைய செல்போனை எறிந்துவிட்டு புது oppo மாடல் போனை ரன்பீர் கபூர் பரிசளிப்பது போல விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரில் அறிமுகமாகும் OPPO நிறுவன புதுவகை செல்போனுக்கான விளம்பரம் இது என்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, ரன்பீர் கபூர் செல்போனை தூக்கி எறிந்ததாகச் சொல்லப்பட்ட நபரும் ஒரு நடிகர் என்பதும் தெரியவந்தது. நைனேஷ் என்கிற அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “Hi guys, it’s me. He didn’t throw my phone. He’s a sweetheart” என்று பதிவிட்டுள்ளார். Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை! Conclusion நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ OPPO விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Sources Twitter Post From, OPPO India, January 28, 2023 Insta Post From, Nainesh Karamchandani, January 28, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software