About: http://data.cimple.eu/claim-review/833dff87fdd8362448a63b3d5f9f880cb7a839a7af2af1f300c0669a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: கலவரத்தின் போது இந்துக்கள் மீது மட்டும் வழக்குப் பதிய வேண்டும் என்று சட்ட மசோதா கொண்டு வந்ததா காங்கிரஸ்? உண்மையை அறிக கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொலையே செய்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதியக்கூடாது என்று 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்ட மசோதா கொண்டு வந்ததாக பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசும் காணொலி வைரலாகி வருகிறது By Ahamed Ali Published on 11 Feb 2025 11:42 PM ISTClaim Review:2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கொண்டு வந்த இந்து விரோத மசோதா என்று பேசிய அஸ்வத்தாமன் Claimed By:Social Media Users Claim Reviewed By:NewsMeter Claim Source:Facebook, X Claim Fact Check:False Fact:இத்தகவல் தவறானது. காங்கிரஸ் கொண்டு வந்த சட்ட மசோதாவில் இவ்வாறான எந்த ஒரு பிரிவும் இடம்பெறவில்லை Next Story
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software