About: http://data.cimple.eu/claim-review/985c2b3aecb6caa83f08ffc0c3487b35149daaccb39730a6fcdf53a4     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினாவின் கடற்கரை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? Fact Check/Verification மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினாவின் கடற்கரை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அதன் குறித்து அறிய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து அதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் வீடியோ சென்ற வருடம் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் துணை ஆசிரியராக இருக்கும் செல்வராஜ் என்பவர் இந்த வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த டிவீட்டை அடிப்படையாக வைத்து ஸ்க்ரால் இணையத்தளம் ‘Watch: On Chennai’s Marina Beach, the sea has risen up to the road after heavy rain’ எனும் தலைப்பில் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேடுகையில் பலர் இதே வீடியோவை சமூக ஊடகங்கங்களில் சென்ற ஆண்டு பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். Also Read: பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு எல்.முருகன் ஆதரவு நடிகை தலைவராகின்றாரா? Conclusion மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினாவின் கடற்கரை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஒரு ஆண்டுக்கு முந்திய பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது) Result: False Sources Report By Scroll.in, Dated November 12, 2021 Tweet By @Crime_Selvaraj, Dated November 11, 2021 YouTube Video By Behind nams, Dated November 13, 2021 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software