Fact Check: மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் வாகனம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா? உண்மை என்ன?
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் மாற்றுத்திறனாளி இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 7 March 2025 9:25 PM ISTClaim Review:மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் வாகனம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. இத்திட்டமானது அனைத்து மதத்தினருக்கும் செயல்படுத்தப்படுகிறது
Next Story