Fact Check: திமுக ஆட்சியில் ஹெல்மெட் அணியாமல் சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்ததா காவல்துறை? உண்மை ஆறியலாம்
சிறுவன் ஒருவன் ஹெல்மெட் அணியாமல் சைக்கிள் ஓட்டியதற்கு தி.மு.க அரசின் காவல்துறை அபராதம் விதித்ததாக பரவும் செய்தி
By Ahamed Ali Published on 17 Feb 2025 1:41 PM ISTClaim Review:தி.மு.க ஆட்சியில் ஹெல்மெட் இல்லாமல் சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த காவல்துறை
Claimed By:Social media user
Claim Source:X
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறு. சிறுவன் கைகளை விட்டு சைக்கிய ஓட்டியதற்காக காவல்துறை எச்சரிக்கை மட்டுமே செய்தது
Next Story