'சுகர் டெஸ்ட் செய்கிறோம் என்று வந்தால் அவர்களை அடித்து விரட்டுங்கள்': எய்ட்ஸை பரப்புகிறதா ஆர்.எஸ்.எஸ்
சுகர் டெஸ்ட் எடுக்கிறோம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எய்ட்ஸ் நோயைப் பரப்புவதாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தலங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.By Ahamed Ali Published on 13 Sept 2022 10:50 AM IST
Claim Review:Hindu right-wing organization RSS is spreading AIDS in Tamilnadu by pretending they are doing a Diabetics test.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Twitter
Claim Fact Check:False
Next Story