Fact Check: உதயநிதி மற்றும் அண்ணாமலை ரகசியமாக சந்தித்துக் கொண்டனரா? உண்மை என்ன
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர் என்று வைரலாகும் புகைப்படம்
By Ahamed Ali Published on 3 March 2025 5:53 PM ISTClaim Review:ரகசியமாக சந்தித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. இச்சந்திப்பு 2022ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன் தாயார் மறைவின் போது நிகழ்ந்தது
Next Story