Fact Check: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.கவினரை விரட்டிய தொகுதி மக்கள் என்று வைரலாகும் காணொலி. உண்மை என்ன?
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் திமுகவினரை விரட்டியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறதுBy Neelambaran A Published on 3 Feb 2025 5:32 PM IST
Claim Review:ஈரோடு தொகுதி வாக்காளர்கள் தி.மு.கவினரை விரட்டியதாக பரவும் காணொலி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறானது. இது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்றது
Next Story