About: http://data.cimple.eu/claim-review/e3b27b3c08ed47fa58944b1d90ba26504fad1988d11dd4b2eab4e3f3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: 2ஜி புகழ் ராசா சனாதனத்தை மண்டியிட்டு அழித்த போது Fact: வைரலாகும் புகைப்படச் செய்தி தவறானதாகும். திமுக ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”2ஜி புகழ் ராசா சனாதனத்தை மண்டியிட்டு அழித்த போது” என்று இந்த புகைப்படம் பரவுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்! திமுக ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது வித்யூலேகா என்னும் சத்ய சாயிபாபா தொடர்பான செய்திகளுக்கான ஊடகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு, ”The Power of Sai’s Love” என்கிற தலைப்பில் சத்ய சாயிபாபா பக்தரான ஆதித்யா நித்தலா என்பவர் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். குறிப்பிட்ட அக்கட்டுரையில் அவர் சத்ய சாயிபாபாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அப்புகைப்படத்தை எடுத்தே ஆ.ராசா, சத்ய சாயிபாபாவிடம் ஆசி பெறுவதாக தவறான தகவலுடன் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது. Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்! திமுக ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Article From, vidyullekha Website, Dated November 22, 2020 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy February 8, 2025 Ramkumar Kaliamurthy February 6, 2025 Ramkumar Kaliamurthy February 4, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software