Fact Check: முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்? உண்மை என்ன
முருகனுக்கு காவடி எடுத்துச் சென்ற நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரியை கைது செய்த காவல்துறையினர் என்று வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 17 Feb 2025 6:53 PM ISTClaim Review:காவடி எடுத்துச் சென்ற அதிமுக முன்னாள் மேயர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Instagram, Facebook
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் அவர் திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்
Next Story