Fact Check: பாஜக தலைவர் குடோனில் கைப்பற்றப்பட்ட பணம் என்று வைரலாகும் காணொலி: உண்மை என்ன?
குஜராத் பாஜக தலைவருடைய குடோனில் நடைபெற்ற ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 21 Feb 2024 7:04 PM IST
Claim Review:A social media post says that cash recovered from the godown belongs to Gujarat BJP functionary
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story